குரு பெயர்ச்சி இந்த 5 ராசிக்கு இனிமே ஜாக்பாட் தான்!..
குரு பெயர்ச்சி தங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி குருவானவர் ரிஷப ராசிக்கு பயிற்சியாக உன்னை இதனால் ஜாக்பாட் அடையப் போகும் ராசிகளை குறிக்கும் நாம் தெரிந்து கொள்ளலாம்
மேஷ ராசி அன்பர்களே தொழில் முன்னேற்றம் அடைய நினைப்பவர்களுக்கு தற்போது வெற்றி கிடைக்கும். பதவி உயர்வுக்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. காதல் உறவுகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அதை நீங்கிவிடும்.
மிதுன ராசி அன்பர்களே உங்கள் மனைவிக்கு இடையே இருந்து தவறான புரிதல்களும் நீங்கிவிடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். அலுவலக பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வு வர வாய்ப்பு உண்டு.
சிம்ம ராசி அன்பர்களே வேலை தேடுபவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக மிகவும் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும் முதலீட்டில் நல்ல லாபம் பெற வாய்ப்புகள் உள்ளது.
கடக ராசி அன்பர்களே நீங்கள் வேலை செய்யும் சூழல் சாதகமாக இருக்கும். கடினமாக உழைப்பிற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும் நேரம் என்பதால் நிதி நிலைமையும் வலுவாகும்.
தனுசு ராசி அன்பர்களே பொருளாதார அம்சம் வலுவாக இருக்கிறது. எனவே வருமானம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பயப்படும் நேரம் வந்துவிட்டது.
பொறுப்புத் து றப்புஇந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் ஆனது பல்வேறு ஊடகங்கள் ஜோதிடர்கள் ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவே இதற்கு டெய்லி சோன் பொறுப்பேற்காது.