போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா உங்களுக்கு 13 திட்டங்களின் வட்டி விகிதம் என்ன தெரியுமா முழு லிஸ்ட் இதோ!!
Post Office 13 Schemes Interest Rates List out
Post Office 13 Schemes Interest Rates List out போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அஞ்சலகத்தின் வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா? அதை இப்பதிவில் நாம் தெளிவாக காணலாம் ஒவ்வொரு மூன்று மாத காலாண்டுக்கும் ஒரு முறையானது வட்டி விகிதங்கள் திருத்தப்படும். எனவே இந்த புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த நிதியாண்டில் சேமிப்பு திட்டத்தின் பட்டி வேதத்தை நாம் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இதில் PPF,மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதங்களையும் சேர்த்து நாம் பார்க்கலாம்.
13 சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்
வ.எண் | திட்டத்தின் பெயர் | வட்டி விகிதம் (%) |
01 | போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம் | 4.0 |
02 | 1 ஆண்டு டெபாசிட் | 6.9 |
03 | 2 ஆண்டு டெபாசிட | 7.00 |
04 | 3 ஆண்டு டெபாசிட் | 7.10 |
05 | 5 ஆண்டு டெபாசிட் | 7.50 |
06 | 5 ஆண்டு ஆர்.டி திட்டம் | 6.7 |
07 | மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் | 8.2 |
08 | மாதாந்திர வருமான கணக்கு | 7.4 |
09 | தேசிய சேமிப்பு சான்றிதழ் | 7.7 |
10 | பி.பி.எஃப் | 7.1 |
11 | கிஷான் விகாஸ் பத்ரா | 7.5 |
12 | மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் | 7.5 |
13 | சுகன்யா சம்ரிதி யோஜனா | 8.2 |
மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.