நாளை ஏப்ரல் 23 தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! Tamilnadu Local Holiday Tomorrow April 23 Update Happy News

Tamilnadu Local Holiday Tomorrow April 23 Update

நாளை ஏப்ரல் 23 தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Tamilnadu Local Holiday Tomorrow April 23 Update தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு அவ்வப்போது மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை ஆனது அறிவிக்கப்படும். இதனை ஒட்டி நாளை ஏப்ரல் 23ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamilnadu Local Holiday Tomorrow April 23 Update
Tamilnadu Local Holiday Tomorrow April 23 Update

நாளை ஏப்ரல் 23ஆம் தேதி சித்ரா பௌர்ணமி கொண்டாடப்பட உள்ளதால் தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணகி கோவிலில் திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே தேனி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கண்ணகி கோவில் திருவிழா ஏற்பாடு குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாளை விடுமுறை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் உள்ளூர் விடுமுறையில் அரசு கருவூல அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனவும் மற்ற அலுவலகங்கள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுமுறை குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Join whatsapp Click here

Leave a Comment