தமிழகத்தை சுட்டரிக்கும் கோடை வெயில்!-மக்கள் பெரும் அவதி!! Tamilnadu Temperature Above 100 Degree News Update April 19

Tamilnadu Temperature Above 100 Degree News Update April 19 தமிழகத்தில் வெயிலின் தாக்கமானது ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது மேலும் நேற்றைய நிலவரத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேலாக வெயில் பதிவாகியுள்ளது. அதை குறித்து செய்தியை நாம் கீழ்கண்ட பதிவில் காணலாம்.

Tamilnadu Temperature Above 100 Degree News Update April 19
Tamilnadu Temperature Above 100 Degree News Update April 19

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமாக நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

Tamilnadu Temperature Above 100 Degree News Update April 19

அனைத்து ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் தீவிர தீவிரம் காட்டி வரும் நிலையில் இனி வரும் மாதங்களில் வெயிலின் அளவு எப்படி இருக்கும் என்று மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய தினத்தில் தேர்தல் நடைபெற்றதை ஒட்டி 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேலான வெயிலின் தாக்கம் இருந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளன.

அதுமட்டுமின்றி இதனை தொடர்ந்து வேலூர், கரூர், பரமத்தியில் 107 டிகிரி மற்றும் சேலம், திருச்சி, திருத்தணியில் 106 டிகிரி வெயிலும் மதுரை மற்றும் தர்மபுரியில் தலா 106 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Join whatsapp Click here

Leave a Comment