பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் கோடை விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!! Tamilnadu1 To 9 Summer Holiday Announced Educational Department Happy News

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் கோடை விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!!

Tamilnadu1 To 9 Summer Holiday Announced Educational Department

Tamilnadu1 To 9 Summer Holiday Announced Educational Department  தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்து 10 ,11 ,12 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது தொடங்கிவிட்ட நிலையில் மேலும் 1முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறையானது நாளை முதல் தொடங்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை ஆனது அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamilnadu1 To 9 Summer Holiday Announced Educational Department
Tamilnadu1 To 9 Summer Holiday Announced Educational Department

கோடை விடுமுறை தொடக்கம்

இது குறித்து பள்ளி கல்வித்துறை தெரிவித்தது என்னவென்றால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது நாளை முதல் தொடங்கும் எனவும் ஜூன் 6-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் இயங்க தொடங்கும் எனவும் பள்ளி கல்வித்துறையானது அறிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவும் தேர்தலின் காரணமாகவும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இறுதி தேர்வானது முன்கூட்டையே நடத்த திட்டமிட்டிருந்தது. எனவே அதை செயல்படுத்தி தேர்வு நடத்தி வந்தது 4 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேர்வானது ஏப்ரல் 22, 23ஆம் தேதி வைத்திருந்த நிலையில் தற்போது தேர்வானது இன்றுடன் முடிவடைகிறது. எனவே 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாளை முதல் கோடை  விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment