நாளை 10-ம் வகுப்பு தேர்வு முடிவு 2024 வெளியீடு எவ்வாறு பார்ப்பது- கட்டாயம் பாருங்க!! TN 10th Result 2024 Official Link Check Mark Happy News

TN 10th Result 2024 Official Link Check Mark

நாளை 10-ம் வகுப்பு தேர்வு முடிவு 2024 வெளியீடு எவ்வாறு பார்ப்பது- கட்டாயம் பாருங்க!!

TN 10th Result 2024 Official Link Check Mark  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு முடிவானது மே மாதம் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 2024-ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை பொதுத்தேர்வானது நடைபெற்று முடிந்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN 10th Result 2024 Official Link Check Mark
TN 10th Result 2024 Official Link Check Mark

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவானது மாணவர்களின் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அதுமட்டுமின்றி இந்த மதிப்பெண் பொறுத்துதான் பதினோராம் வகுப்பில் நாம் என்ன குரூப்பை தேர்வு செய்வது என்பதற்கு ஒரு அச்சாணியாக அமைந்து வருகிறது.

தேர்வு முடிவானது திட்டமிட்டபடி மே 10ஆம் தேதி அதாவது நாளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட தயார் நிலையில் உள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tamil nadu 10th Result 2024 Link

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி : 

  1. tnresults.nic.in
  2. dge.tn.gov.in

Leave a Comment