TN Private School Free Admission Start April 22 இன்று முதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை!!- மாணவர்களே உடனே விண்ணப்பிங்க!!

இன்று முதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை!!- மாணவர்களே உடனே விண்ணப்பிங்க!!

TN Private School Free Admission Start April 22

TN Private School Free Admission Start April 22 தமிழகத்தில் இன்று முதல் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது விண்ணப்பிக்க தொடங்கியுள்ளது. 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் ஏழை குழந்தைகளை இலவசமாக சேர்க்க தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Private School Free Admission Start April 22
TN Private School Free Admission Start April 22

2024- 25 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. இதுவரை 3 லட்சத்தி 23 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 2009ன் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் இலவசமாக படிக்க சேர்க்கப்படுகின்றனர்.

TN Private School Free Admission Start April 22

எனவே 2024- 25 ஆம் கல்வி ஆண்டிற்கான தனியார் பள்ளிகளில் இலவச மாணவச் சேர்க்கையானது இன்று முதல் தொடங்கி வருகின்ற மே 20ஆம் தேதி வரை https://rteadmission.tnschools.gov.in/home என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் இது இது குறித்து அறிவிப்பை தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் அந்த குழந்தைகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பித்து வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் சான்றிதலுடன் மீண்டும் விண்ணப்பிக்க அனுமதியுண்டு. அதுமட்டுமின்றி பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளே உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Join whatsapp Click here

Leave a Comment