தமிழக பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! TN Summer Holiday Special Class Issue Update 2024

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

TN Summer Holiday Special Class Issue Update 2024

TN Summer Holiday Special Class Issue Update 2024 தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது விடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் தற்போது அரசு பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறை நாள்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Summer Holiday Special Class Issue Update 2024
TN Summer Holiday Special Class Issue Update 2024

எனவே இதனைத் தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவை கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் வைக்கவும் அழுத்தம் தரவோ கூடாது என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆனது தெரிவித்துள்ளது. எனவே ஒரு வேலை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையானது தெரிவித்துள்ளது.

மேலும் உடனுக்குடன் தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையவும்.

Leave a Comment