இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ராஜ யோகம் அடையப்போகிற 5 ராசிகள் தலைவிதியே மாறப்போகுது

இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு புத்தாதித்ய ராஜயோகம் உருவாகப் போகிறது .இந்த உருவாக்கத்தினால் அனைத்து கிரகங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட ஐந்து ராசியினருக்கு வாழ்க்கையின் தலைவிதி யே மாறும் என்று சொல்லப்படுகிறது.

ஏப்ரல் 23ஆம் தேதி அனுமன் ஜெயந்தி ஆனது கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு சைத்ராவிற்கு பதிலாக அனுமன் ஜெயந்தி போது பவுர்ணமி விழுகிறது.

இந்த முழு நிலவு வசந்த மலர்களின் அடையாளமாக அழைக்கப்படுகிறது மேலும் நாளை புத்தக பிங்க் நூல் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இன்று புத்தாடிய ராஜயோகம் உருவாகிறது இந்த யோகத்தினால் ஐந்து ராசியினர்கள் அதிர்ஷ்டத்தை அடையப் போகிறார்கள். அவர்கள் யாரென்று நாம் பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்களே வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனைகள் இருந்தால் அது சீராகி நல்ல முன்னேற்றம் ஏற்படும் .நல்ல அதிர்ஷ்ட ம் பிறக்கும் புதிய சொத்துக்கள் கிடைக்கும். .ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுன ராசி அன்பர்களே மன உளைச்சல் குறைந்து அனைவராலும் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். மேலும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

விருச்சக ராசி அன்பர்களே கூட்டுத் தொழில் மூலமாக பெரும் இலாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் .வெளியூர் பயணம் சாதகமாகும்.

மகர ராசி அன்பர்களே அனுமன் ஜெயந்தி அன்று மகிழ்ச்சியும் அமைதியும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகிறது. இழந்த செல்வத்தை மீட்கும் வாய்ப்பு உருவாகிறது.

கும்ப ராசி அன்பர்களே வியாபாரத்தில் நல்ல செய்தி உங்களுக்கு வரும். ஆரோக்கியம் மேல் நோக்கி காணப்படுகிறது. தொழிலில் சிறப்பான நன்மை கிடைக்கும்.

இந்த கட்டுரையில் வருகின்ற தகவல்கள் ஆனது பல்வேறு ஊடகங்கள் ஜோதிடர்கள் ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவே இதற்கு டெய்லி சோன் பொறுப்பேற்காது.