பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் கூடுதல் விடுமுறை?.. குறித்து முக்கிய தகவல்

கொடிய வெயிலின் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து சிக்கல் எழுந்துள்ளது.

எனவே ஜூன் 10ஆம் தேதிக்குப் பின் பள்ளிகளை திறக்கலாமா ?என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார்.

முதலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையும் 2வது கட்டமாக 1முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பள்ளிகள் சம்பந்தமான விவரங்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Whatsapp Group Link