தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுதேர்வு முடிவானது நாளை மே மாதம் 10-ம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2024ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை பொதுத்தேர்வானது நடைபெற்று முடிந்தது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவானது மாணவர்களின் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அதுமட்டுமின்றி இந்த மதிப்பெண் பொறுத்துதான் பதினோராம் வகுப்பில் நாம் என்ன குரூப்பை தேர்வு செய்வது என்பதற்கு ஒரு அச்சாணியாக அமைந்து வருகிறது

தேர்வு முடிவானது திட்டமிட்டபடி மே 10ஆம் தேதி அதாவது நாளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட தயார் நிலையில் உள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இணையதள முகவரி

மேலும் தேர்வு முடிவுகளை குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்