ஆபரண தங்கத்தின் விலை நேற்று ரூபாய் 240 உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி காணலாம்

22 கேரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து ₹53680 க்கும் ஒரு கிராம் ரூ. 20 குறைந்து ₹6,710 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து 44 ஆயிரத்து 48 க்கும் ஒரு கிராம் பத்து ரூபாய் குறைந்து ₹5506 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஆனது கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 86க்கும் ஒரு கிலோ ₹ 500 குறைந்த ரூபாய் 86 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது

தினமும் தங்கத்தின் விலையை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்

தினமும் தங்கத்தின் விலையை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்