இந்தியன் வங்கியில் நேர்காணல் மூலம் வேலை மாதச் சம்பளம் ரூ.15000 விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!! Indian Bank Financial Literacy Counselors Recruitment 2024

இந்தியன் வங்கியில் நேர்காணல் மூலம் வேலை மாதச் சம்பளம் ரூ.15000 விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

Indian Bank Financial Literacy Counselors Recruitment 2024 

Indian Bank Financial Literacy Counselors Recruitment 2024 இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI)ல் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது Financial Literacy Counselors பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வம் உள்ளவர்கள் இந்த நொடியே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Indian Bank Financial Literacy Counselors Recruitment 2024 
Indian Bank Financial Literacy Counselors Recruitment 2024

INDSETI Recruitment 2024 Vacancy காலிப் பணியிடங்கள்

Financial Literacy Counselors பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

INDSETI Recruitment 2024 Age Limit வயதுவரம்பு

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

INDSETI Recruitment 2024 Qualification கல்வித் தகுதி

நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, நபார்டு, சிட்பி மற்றும் வணிக வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

INDSETI Recruitment 2024 Selection தேர்வு செய்யும் முறை

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

INDSETI Recruitment 2024 Salary சம்பளம்

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25/04/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நொடியே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2024 Pdf

Application Form Link

Leave a Comment