IDBI வங்கியில் நேர்காணல் மூலம் வேலை மறக்காமல் விண்ணப்பிங்க!! IDBI Bank Chief Information Security Officer Recruitment 2024 Apply Now

IDBI Bank Chief Information Security Officer Recruitment 2024 Apply Now

IDBI வங்கியில் நேர்காணல் மூலம் வேலை மறக்காமல் விண்ணப்பிங்க!!

IDBI Bank Chief Information Security Officer Recruitment 2024 Apply Now ஐடிபிஐ வங்கி ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது இதில் காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்புள்ளதாக எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவ்வாறு விண்ணப்பிப்பது யாரெல்லாம் விண்ணப்பிப்பது குறித்து முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
IDBI Bank Chief Information Security Officer Recruitment 2024 Apply Now
IDBI Bank Chief Information Security Officer Recruitment 2024 Apply Now

IDBI காலிப்பணியிடங்கள்

Chief Information Security Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Chief Information Security Officer கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Engineering / Master’s degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IDBI Age Limit வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 45 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IDBI Bank Chief Information Security Officer Recruitment 2024 Apply Now

Salary/சம்பளம் 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு IDBI வங்கியின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

IDBI தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IDBI விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து rec.experts@idbi.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 24.05.2024 கடைசி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IDBI Bank Job Notification 2024

 

 

Leave a Comment