TMB மெர்கண்டையில் வங்கியில் வேலை 2024 நேர்காணல் மூலம் தேர்வு உடனே விண்ணப்பிங்க!!
TMB Bank General Manager Recruitment 2024
TMB Bank General Manager Recruitment 2024 தனியார் துறை வங்கிகளில் ஒன்றான மெர்கண்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Deputy General Manager மற்றும் Assistant General Manager பதவிக்கான அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
காலி பணியிடங்கள் TMB Bank General Manager Recruitment 2024 Vacancy
டெபுட்டி ஜெனரல் மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் பதவிக்கு பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.
வயதுவரம்பு TMB Bank General Manager Recruitment 2024 Age Limit
31. 3 .2024 இன் படி விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 40 மற்றும் அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு பற்றிய முழு விபரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
கல்வி தகுதி TMB Bank General Manager Recruitment 2024 Qualification
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து Graduate in any discipline and Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை TMB Bank General Manager Recruitment 2024 Selection
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர் அவர்கள் நேரடியாகவோ அல்லது வீடியோவிலோ காண்பிரன்ஸ் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை ,தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் TMB Bank General Manager Recruitment 2024 Last Date
விண்ணப்பிக்கும் கடைசி தேதி 5/5/2024
விண்ணப்பிக்கும் முறை TMB Bank General Manager Recruitment 2024 Online
- விண்ணப்பிக்கும் முறை தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் 5.5.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு –Click Here
விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Here