தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!- TN 11th Result Date 2024 Announcement Check Link Now

TN 11th Result Date 2024 Announcement Check Link

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

 TN 11th Result Date 2024 Announcement Check Link  தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்று முடிந்தது .அதை தொடர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவானது கடந்த திங்கட்கிழமை அன்று வெளியானது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN 11th Result Date 2024 Announcement Check Link
TN 11th Result Date 2024 Announcement Check Link

இன்னும் இருப்பது 10 மற்றும் 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 10 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவானது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மே 11ஆம் தேதி அன்று 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

State Tamilnadu
Classs 11th Std (HSC)
Exam Date March 4 to March 25
Result Date May 11th 2024
Offical Website https://tnresults.nic.in/

 

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை எவ்வாறு காண்பது?

TN 11th Result 2024 Link 

தமிழ்நாடு போர்டு 11th  முடிவுகள் 2024 இணையதளங்களின் பட்டியல்

தமிழ்நாடு வாரியம் 2024 மே மாதம் 11ம் தேதி முடிவை அறிவிக்கும். முடிவு ஆன்லைன் முறையில் அறிவிக்கப்படும். தமிழ்நாடு போர்டு 11 ஆம் வகுப்பு முடிவு 2024ஐப் பார்க்க  இணையதளங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN 11th Result Date 2024 Announcement Check Link

https://tnresults.nic.in/

  • https://tnresults.nic.in/ என்ற TN இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில், காட்டப்படும் “HSE+1 முடிவு 2024′ எனற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்
  • பின்னர் முடிவுகள் அறியும் லாகின் பக்கம் வந்தவுடன், உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை (அட்மிட் கார்டில் குறிப்பிட்டுள்ளபடி) உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்
  • TN HSE +1 தேர்வு முடிவு மதிப்பெண் அட்டை திரையில் திறக்கப்படும். அதை பதிவிறக்கவும்.

 

 

 

 

 

Leave a Comment