ரூ.500 க்கு மானிய சிலிண்டர் வாங்கும் இல்லத்தரசிகளுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!! LPG Gas Subsidy Scheme Increase 1 Year Happy News

LPG Gas Subsidy Scheme Increase 1 Year மத்திய அரசு ஆனது ஏழை மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதில் மிகவும் முக்கியமாக திட்டம் என்னவென்றால் இலவச சமையலில் எரிவாயு திட்டம் இத்திட்டத்தின் மூலமாக மானிய விலையில் சிலிண்டர் ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் பெற்று வருகின்றனர். எனவே திட்டம் மக்களின் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகிறது. தற்போது திட்டத்தை குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Table of Contents

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

உஜ்வாலா சமையல் எரிவாயு

மத்திய அரசு உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு மானிய சிலிண்டரை வழங்கி வருகிறது. இதன் மூலமாக 9 கோடிக்கும் மேற்பட்ட குடும்பப் பெண்மணிகள் பயன் பெற்று வருகின்றனர். விதி திட்டத்தை 2016-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு பயன்படுத்தும் வகையில் எந்தவிதமான முன்பணமும் இல்லாமல் சமையல் எரிவாயுவை வழங்கி மேலும் அடுப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது.

LPG Gas Subsidy Scheme Increase 1 Year

மானிய சிலிண்டர் ஒரு வருடம் நீட்டிப்பு

இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்கள் 2023 அக்டோபர் மாதம் முதல் சிலிண்டர் மானியத்தை 300 ரூபாயாக அதிகரித்துள்ளது .மேலும் வெளியான தகவல் என்னவென்றால் இத்திட்டம் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்ற இல்லத்தரசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியான தகவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Join whatsapp👉 Click here

Leave a Comment