பொது விடுமுறை மே 7ஆம் தேதி மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- கட்டாயம் பாருங்க!! May 7 Holiday Happy Announced State Government

பொது விடுமுறை மே 7ஆம் தேதி மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- கட்டாயம் பாருங்க!

May 7 Holiday Happy Announced State Government

May 7 Holiday Happy Announced State Government  மே 7ஆம் தேதி அன்று மாநில அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது அதனை குறித்து இப்பதிவில் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
May 7 Holiday Happy Announced State Government
May 7 Holiday Happy Announced State Government

விடுமுறை அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே ஏழாம் தேதி அன்று மூன்றாம் கட்ட வாக்கு பதிவுகள் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ளதால் குஜராத் மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவிப்பை அந்த மாநில அரசாந்து வெளியிட்டுள்ளது. மேலும் குஜராத் உயர்நீதிமன்றம் ஆனது உயர் நீதிமன்றம் மற்றும் அதன் தொடர்புடைய அலுவலகங்களுக்கும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நீதி துறைக்கும் பொது விடுமுறையை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மக்களவைத் தேர்தலுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் அன்றைய தினம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களவைத் தேர்தலுக்கான 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவானது மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி பள்ளிகள் கல்லூரிகள் தனியார் மற்றும் அரசு என அனைத்துவித நிறுவனங்களிலும் மே 7ஆம் தேதி அன்று விடுமுறை அறிவிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment