Indian Navy Agniveer Recruitment 2024 Notification Apply Now
12th, Diploma முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை 300 காலிப் பணியிடங்கள்|| 40,000 சம்பளம்
Indian Navy Agniveer Recruitment 2024 Notification Apply Now இந்திய கடற்படையில் Agniveer பதவிக்கான வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இப்பணிக்கு மொத்தமாக 300 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Agniveer காலி பணியிடங்கள்
இந்த பதவிக்கு 300 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Indian Navy Agniveer Recruitment 2024 Notification Apply Now
Agniveer வயது வரம்பு
1 நவம்பர் 2003 முதல் 30 ஏப்ரல் 2007 க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
Agniveer கல்வித் தகுதி
பன்னிரண்டாம் வகுப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருந்தால் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Agniveer சம்பளம்
குறைந்தபட்சம் ரூபாய் 30,000 முதலாக அதிகபட்சம் ரூபாய் 40000 வரை இப்பணிக்கு சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளன.
Agniveer தேர்வு செய்யப்படும் முறை
- Written Exam
- PFT
- Medical
Agniveer விண்ணப்ப கட்டணம்
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூபாய் 500 செலுத்த வேண்டும்.
Agniveer விண்ணப்பிக்கும் முறை
இந்திய கடற்படையின் ஆன்லைன் போர்ட்டலின் மூலமாக மே 13 முதல் மே 27 வரை விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.