மாதம் ரூ.35,000 சம்பளத்தில் சென்னை ஐஐடியில் வேலை விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!! Madras IIT Technical Officer Recruitment 2024

மாதம் ரூ.35,000 சம்பளத்தில் சென்னை ஐஐடியில் வேலை விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!

Madras IIT Technical Officer Recruitment 2024

Madras IIT Technical Officer Recruitment 2024 மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்ப அலுவலர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Madras IIT Technical Officer Recruitment 2024
Madras IIT Technical Officer Recruitment 2024

மொத்தம் 20 பணியிடங்களை கொண்ட இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.4.2024 இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றைக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த வேலை வாய்ப்பு குறித்த முழு தகவல்களையும் கீழே கொடுத்துள்ளோம் படித்து பயன்பெறுங்கள்.

Technical Manager

காலியிடங்களின் எண்ணிக்கை :8

Computer Science / IT – 2

ECE – 1

EE – 1

Mechanical – 4

கல்வித் தகுதி :அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.E/B.Tech/M.Sc/MCA படித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம் இருக்க வேண்டும்.

சம்பளம் :ரூபாய் 35 ஆயிரம்.

Junior Technical Superintendent 

காலி இடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் படித்திருக்க வேண்டும். மேலும் ஐந்து வருட பணி அனுபவம் அவசியம் வேண்டும்.

சம்பளம்: ரூபாய் 35 ஆயிரம்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

24.4.2024

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/ இந்த இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை பார்வையிடுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Here

மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment