Today Gold Rate Update April 24 பொது மக்களுக்கு அதிர்ச்சி செய்தி -இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?

பொது மக்களுக்கு அதிர்ச்சி செய்தி -இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?

Today Gold Rate Update April 24

Today Gold Rate Update April 24  ஆபரண தங்கத்தின் விலை ஆனது தமிழகத்தில் நேற்றைய தினம் வெகுவாய் குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கத்தின் விலையை குறித்து தெளிவாக இப்ப பதிவில் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update April 24
Today Gold Rate Update April 24

ஆபரண தங்கத்தை நாம் அழகுக்காக மட்டும் வாங்காமல் எதிர்காலத்தில் பண தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும் நாம் தங்கத்தை கருதி வருகிறோம். இருந்தாலும் தங்கத்தின் விலை ஆனது ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வரலாறு எதிர்பார்க்காத அளவில் உயர்ந்து வந்தது.

Today Gold Rate Update April 24

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தற்போது இரண்டு நாட்களாய் தங்கத்தின் விலை ஆனது குறைந்த நிலையில் மீண்டும் இன்று தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. எனவே நேற்று சவரனுக்கு ரூபாய் 1160 குறைந்த நிலையில் இன்று ரூபாய் 240 உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 240 குறைந்து ரூபாய் 53,840க்கும் கிராம் ரூபாய் 30 உயர்ந்து ரூபாய் 6,730 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை ஆனது ஒரு சவரன்  ரூபாய் 256 உயர்ந்து ₹58,480 க்கும் ஒரு கிராம் 32 உயர்ந்து ரூபாய் 7,310 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, 18 கேரட் தங்கத்தின் விலை ஆனது ஒரு சவரன் ரூபாய் 144 உயர்ந்து ரூபாய் 43,904 க்கும் ஒரு கிராம் ரூபாய் 18 உயர்ந்து ரூபாய் 5,488க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது,

இதேபோல் வெள்ளி விலையானது மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூபாய் 86.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தினமும் தங்கம் விலையை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment