தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலை தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்!! Today Gold Rate Update April 23 Tamil

தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலை தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்!!

Today Gold Rate Update April 23 Tamil

Today Gold Rate Update April 23 Tamil தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து வரலாறையே புரட்டிப் போடும் அளவிற்கு தங்கத்தின் விலையானது உயர்ந்து வந்த நிலையில், தற்போது சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அதனை தொடர்ந்து தங்கத்தின் விலை ஆனது இன்று பெரும் அளவில் குறைந்துள்ளது எனவே மக்கள் பெரும் மகிழ்ச்சியுள்ளனர். இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை குறித்து கீழே காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update April 23 Tamil
Today Gold Rate Update April 23 Tamil

இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்

ஆபரண தங்கத்தின் விலையானது இன்று பெரும் அளவில் குறைந்துள்ளது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன்  ரூபாய் 1,160 குறைந்து ரூபாய் 53,600 க்கும் ரூபாய் 145 குறைந்து ஒரு கிராம் ரூபாய் 6,700 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஆனது ஒரு சவரன் ரூபாய் 952 குறைந்து 44, 856 க்கும் ஒரு கிராம் ரூபாய் 119 குறைந்து ரூபாய் 5,607 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலையானது ரூபாய் 1,256 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 59,736 க்கும் ஒரு கிராம் 12 ரூபாய் 157 குறைந்து 7 ,467க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வெள்ளியின் விலையானது கிராமுக்கு ரூபாய் 2.50 குறைந்து ரூபாய் 86.50-க்கும் விற்பனையாகிறது.

இதற்கு காரணம் என்னவென்றால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சரிந்து காணப்பட்டதால் இங்கும் விலை குறைந்துள்ளது. எனவே மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே தங்கம் வாங்க சரியான நேரம் இது தான் உடனே வாங்க முந்துங்கள்.

மேலும் தினமும் தங்கத்தின் விலை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment