10th படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் நிலையத்தில் வேலை- விண்ணப்பிக்க வாங்க நண்பர்களே!! India Post Office Group C Staff Car Driver Recruitment 2024

10th படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் நிலையத்தில் வேலை- விண்ணப்பிக்க வாங்க நண்பர்களே!!

India Post Office Group C Staff Car Driver Recruitment 2024

India Post Office Group C Staff Car Driver Recruitment 2024 இந்திய அஞ்சல் அலுவலகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து ஏப்ரல் எட்டாம் தேதி வெளியாகியுள்ளது. Staff Car Driver என்ற பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது பணிக்கு தேவையான கல்வி தகுதி வயதுவரம்பு குறித்து முழு விவரத்தையும் கீழ்க்கண்ட பதிவில் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
India Post Office Group C Staff Car Driver Recruitment 2024
India Post Office Group C Staff Car Driver Recruitment 2024

காலி பணியிடங்கள்  India Post Office Group C Vacancy

 Staff Car Driver மொத்த காலிப்பணியிடங்கள்-27

  • UR – 14 Posts
  • EWS – 01 Posts
  • OBC – 06 Posts
  • SC – 04 Posts
  • ST – 02 Posts
  • EMS – 03 Post

சம்பளம்   India Post Office Group C Salary

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 19900 முதல் 83,200 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு  India Post Office Group C  Age Limit

குறைந்தபட்ச வயது -18 Years  அதிகபட்ச வயது- 27 Years

கல்வி தகுதி  India Post Office Group C Salary  Qualification

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்  Staff Car Driver பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை Project Fellow Selection

விண்ணப்ப கட்டணம் India Post Office Group C Apply Fees

GEN/OBC – Nill SC/ST – Nill

விண்ணப்பிக்கும் கடைசி நாள் 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி 16 July 2024

விண்ணப்பிக்கும் முறை Project Fellow Apply Online

  • கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இப்பணிக்கு 16 ஜூன் 2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here

    Join whatsapp Click here

    Leave a Comment