மத்திய அரசு வேலை மாதம் ரூ.44,900 சம்பளம் விண்ணப்பிங்க உடனே!..SSC Accounts Recruitment 2024

SSC Accounts Recruitment 2024 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது கணக்காளர் மற்றும் கணக்கு அதிகாரி குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுங்கள். இப்பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், வயதுவரம்பு, எப்படி விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SSC Accounts Recruitment 2024

காலி பணியிடங்கள் SSC Accounts Recruitment 2024 Vacancy

கணக்காளர் -7 பணியிடங்கள்

கணக்கு அதிகாரி- 5 பணியிடங்கள்

சம்பளம் SSC Accounts Recruitment 2024 Salary

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு

கணக்கு அதிகாரி- ரூபாய் 44,900 முதல் ரூபாய் 1,42,400 வரை.

கணக்காளர்- ரூபாய் 9300 முதல் ரூபாய் 34,800 வரை

வயதுவரம்பு SSC Accounts Recruitment 2024 Age Limit

குறைந்தபட்ச வயது- 18 Years

அதிகபட்ச வயது- 56 Years

கல்வி தகுதி SSC Accounts Recruitment 2024 Qualification

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை SSC Accounts Recruitment 2024 Selection

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் SSC Accounts Recruitment 2024 Apply Fees

கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் கடைசி நாள் SSC Accounts Recruitment 2024 Last Date

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி 107/04/ 2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி 25/5/2024

விண்ணப்பிக்கும் முறை SSC Accounts Recruitment 2024 Apply Online
  • இப்பணிக்கு தபால் மூலம் நாம் விண்ணப்பிக்க வேண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அதற்கான விண்ணப்ப படிவமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து காணுங்கள்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்ற லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து அந்த அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பின்னர் அதில் உள்ள ஆவணங்கள் உங்களிடம் இருக்கிறதா என்ற உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள்.
  • மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Accountant அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் Click Here

Accounts Officer அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்-Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Here

Join whatsapp Click here

Leave a Comment