NPCIL Executive Trainees Recruitment 2024 இந்திய அணுசக்தி கழகத்தின் 400 Executive Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுங்கள். இப்பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், வயதுவரம்பு, எப்படி விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

காலி பணியிடங்கள் NPCIL Recruitment 2024 Vacancy
மொத்த காலிப்பணியிடங்கள்-400
சம்பளம் NPCIL Recruitment 2024 Salary
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக 55,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு NPCIL Recruitment 2024 Age Limit
குறைந்தபட்ச வயது 18 ,அதிகபட்ச வயது 26 .
வயது தளர்வு SC/ST -5Years, PWD-10 Years, OBC-3Years
கல்வி தகுதி NPCIL Recruitment 2024 Qualification
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் BE/B.Tech or B.SC.Engineering or M.E/M.Tech ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை NPCIL Recruitment 2024 Selection
1.Shortlisting
2.Interview
விண்ணப்பக் கட்டணம் NPCIL Recruitment 2024 Apply Fees
SC/ST/PWD–கட்டணம் கிடையாது
மற்றவர்- ரூபாய் 500
விண்ணப்பிக்கும் கடைசி நாள் NPCIL Recruitment 2024 Last Date
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி 10/04/ 2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி 30/4/2024
விண்ணப்பிக்கும் முறை NPCIL Recruitment 2024 Apply Online
- தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்ற லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து அந்த அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பின்னர் அதில் உள்ள ஆவணங்கள் உங்களிடம் இருக்கிறதா என்ற உறுதி செய்து கொள்ளுங்கள்.
- பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்ற லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பியுங்கள்.
- மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் உள்ளிடுங்கள் பின்னர் விண்ணப்பத்தினை சமர்ப்பிங்கள். மேலும் சந்தேகங்கள் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு– Click Here
விண்ணப்பிக்கும் இணையதளம்-Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Here