சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.18000 சம்பளத்தில் வேலை விண்ணப்பிக்கலாம் வாங்க!..
Madras University Project Fellow Job apply Online 2024
Madras University Project Fellow Job apply Online 2024 சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதில் Project Fellow என்ற பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுங்கள். இப்பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், வயதுவரம்பு, எப்படி விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.காலி பணியிடங்கள் Project Fellow
Project Fellow மொத்த காலிப்பணியிடங்கள்-2சம்பளம் Project Fellow Salary
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக 18,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.வயதுவரம்பு Project Fellow Age Limit
வயதுவரம்பு குறித்து முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதுகல்வி தகுதி Project Fellow Qualification
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Biochemistry, Biological Science Life Science பாடப் பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.தேர்வு செய்யப்படும் முறை Project Fellow Selection
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் கடைசி நாள் Project Fellow Apply Last Date
விண்ணப்பிக்கும் கடைசி தேதி 22/4/2024விண்ணப்பிக்கும் முறை Project Fellow Apply Online
- தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்ற லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து அந்த அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பின்னர் அதில் உள்ள ஆவணங்கள் உங்களிடம் இருக்கிறதா என்ற உறுதி செய்து கொள்ளுங்கள்.
- விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பு தரப்பட்டுள்ள முகவரிக்கு தங்களுடைய ஆவணங்களின் நகலுடன் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 22/ 4/ 2024 அன்றுகுள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு– Click Here
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join whatsapp Click here
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |