கேஸ் சிலிண்டரில் இனி புதிய மாற்றம் வீட்டு சிலிண்டர் உபயோகிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு இனி கவலை வேண்டாம்!! New Update Free Test App For Gas Users 2024

கேஸ் சிலிண்டரில் இனி புதிய மாற்றம் வீட்டு சிலிண்டர் உபயோகிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு இனி கவலை வேண்டாம்!!

New Update Free Test App For Gas Users 2024

New Update Free Test App For Gas Users 2024 கேஸ் வாங்கும் வாடிக்கையாளர்களின் நன்மைகள் புதிய சாப்ட்வேர் ஒன்றை கேஸ் நிறுவனமானது அறிமுகப்படுத்தியுள்ளது அதை பற்றி உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
New Update Free Test App For Gas Users 2024
New Update Free Test App For Gas Users 2024

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக பயன்பாட்டிற்கும், சமையல் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன.

வழக்கமாக சிலிண்டர் விலையையும் சேர்த்து, சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டி உள்ளது.. டெலிவரி கட்டணம் என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையா என்றுகூட பலருக்கு தெரிவதில்லை.

கேஸ் சிலிண்டரில் இனி புதிய மாற்றம்

சிலிண்டர் வாங்கும்போது நாம் பழக்கமாக கூடுதலாக 50 ரூபாய் கேட்கிறார்கள் என்று டெலிவரி மேனகளுக்கு நாம் பணம் கொடுக்கிறோம். ஆனால் இவர்களுக்கு எப்போதுமே பணம் எதுவும் கொடுக்க தேவையில்லை அப்படி கேட்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் தரலாம் என HDCL நிறுவனமானது கண்டிப்பாக இருந்தது.

அதேபோன்று வீடுகளுக்கும் வணிக பயன்பாட்டிற்கும் ஒரே வகையான ரெகுலேட்டரும் ரப்பர் குழாயும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில் வீடுகளுக்கான ரெகுலேட்டர் ரப்பர் குழாயை இந்தியன் ஆயில் நிறுவனமே விற்பனை செய்கிறது. அவை அதிக பாதுகாப்புடன் தரமாகவும் உள்ள உள்ளன என்றாலும் வீடுகளுடன் ஒப்பிடும்போது வணிக பயன்பாட்டிற்கு சிலிண்டர் சற்று அதிகமாகும்.

New Update Free Test App For Gas Users 2024

அதுமட்டுமின்றி வணிக பயன்பாட்டிற்கான சிலண்டர்களுக்கு சந்தையில் கிடைக்கும் ரெகுலேட்டர் ஆனது பயன்படுத்தப்பட்டால் அது தரமற்றிருப்பதாகவும் இதன் காரணமாக நிறைய விபத்துகள் ஏற்படுவதாகும கூறப்படுகிறது அதனால் சில மாதங்களுக்கு முன்பாக மனித சீடருக்கும் புதூர் ரெகுலேட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது அதுமட்டுமல்லாமல் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கேஸ் சிலிண்டர் ரப்பர் குழாயை மாற்ற வேண்டும் என்பது மிகவும் கட்டாயமாகும்.

ஆனால் பல பேர் அந்த ரப்பர் குழாய் மாற்றுவது கிடையாது எனவே இப்படி மாற்ற வேண்டிய கஷ்டங்கள் கஸ்டமர் கேர் விபரம் கேஸ் ஏஜென்சிகளிடம் உள்ளது அதனால் அவர்கள் தொடர்பு கொண்டு ரப்பர் குழாய் மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் இதற்கு சிறப்பு சலுகைகளாக ரப்பர் குழாயின் விலையானது 190 ரூபாய் இருந்து 155 ரூபாய் ஆகும் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே கேஸ் நிறுவனமானது சிலிண்டரில் இருந்து கேஸ் அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை ரெகுலேட்டர் இயக்கமாக அடுப்பு மற்றும் சிலிண்டர் வைக்கப்பட்டிருக்கும் உயரம் சிலிண்டர் இயக்ககம் ஆகியவை சரியாக இருக்க அவசர என் 1906 குறித்த விழிப்புணர்வு எண்ணிற்கு சென்று புகார் செய்யலாம். மேலும் இந்த வேலைகளை டெலிவரி ஊழியர்களை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளது.

இதற்கான விவரங்களை, சம்பந்தப்பட்ட கேஸ் ஊழியரே, தன்னுடைய செல்போனில் உள்ள செயலியில் பதிவு செய்ய வேண்டும். பிறகு, வாடிக்கையாளரின் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, OTP எண் வரும். இதற்கு பிறகு சோதனை முழுமையாக பெறும். ஆனால், இந்த சோதனைக்கு எந்தவிதமான கட்டணம் வசூலிக்கப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment