மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு 400 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முறை!! NPCIL Executive Trainees Recruitment 2024

NPCIL Executive Trainees Recruitment 2024 இந்திய அணுசக்தி கழகத்தின் 400 Executive Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுங்கள். இப்பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், வயதுவரம்பு, எப்படி விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
NPCIL Executive Trainees Recruitment 2024

காலி பணியிடங்கள் NPCIL Recruitment 2024 Vacancy

மொத்த காலிப்பணியிடங்கள்-400

சம்பளம் NPCIL Recruitment 2024 Salary

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக 55,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு NPCIL Recruitment 2024 Age Limit

குறைந்தபட்ச வயது 18 ,அதிகபட்ச வயது 26 .

வயது தளர்வு SC/ST -5Years, PWD-10 Years, OBC-3Years

கல்வி தகுதி NPCIL Recruitment 2024 Qualification

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் BE/B.Tech or B.SC.Engineering or M.E/M.Tech ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை NPCIL Recruitment 2024 Selection

1.Shortlisting

2.Interview

விண்ணப்பக் கட்டணம் NPCIL Recruitment 2024 Apply Fees

SC/ST/PWDகட்டணம் கிடையாது

மற்றவர்- ரூபாய் 500

விண்ணப்பிக்கும் கடைசி நாள் NPCIL Recruitment 2024 Last Date

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி 10/04/ 2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி 30/4/2024

விண்ணப்பிக்கும் முறை NPCIL Recruitment 2024 Apply Online

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்ற லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து அந்த அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பின்னர் அதில் உள்ள ஆவணங்கள் உங்களிடம் இருக்கிறதா என்ற உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்ற லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பியுங்கள்.
  • மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் உள்ளிடுங்கள் பின்னர் விண்ணப்பத்தினை சமர்ப்பிங்கள். மேலும் சந்தேகங்கள் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here

விண்ணப்பிக்கும் இணையதளம்-Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்-Click Here

Leave a Comment