தங்கம் விலை இவ்வளவு குறைஞ்சிடுச்சா?- பொதுமக்கள் ரொம்ப ஹேப்பி!! Today Gold Rate Update April 29

தங்கம் விலை இவ்வளவு குறைஞ்சிடுச்சா?- பொதுமக்கள் ரொம்ப ஹேப்பி!!

Today Gold Rate Update April 29

Today Gold Rate Update April 29 தமிழகத்தில் தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக குறைந்துள்ளது இன்றைய தங்க வெள்ளி நிலவரத்தை குறித்து முழு விவரத்தோடு காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

Today Gold Rate Update April 29

Today Gold Rate In Chennai இன்றைய காலகட்டத்தில் தங்கமானது ஆபரணமாக மட்டும் கருதாமல் இல்லத்தரசிகள் வருங்காலத்தின் தேவியை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு சேமிப்பாக கருதி வருகின்றனர். எனவே இல்லத்தரசிகள் தங்கம் வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வந்த நிலையில் தற்போது சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஆனது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

Today Gold Rate இன்று தங்கத்தின் விலை ஆனது சற்று குறைந்துள்ளது எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆவண தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 240 குறைந்து ரூபாய் 53 ஆயிரத்து 920 க்கும் கிராமுக்கு ரூபாய் 30 குறைந்து ₹6,740க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 256 குறைந்து ரூபாய் 59 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 32 ரூபாய் குறைந்து 7385 விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம் என்னவெனில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 87 50 க்கு ஒரு கிலோ ரூ. 87 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தினமும் தங்கம் மற்றும் வெள்ளி வளையை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

Leave a Comment