அடடே! தங்கம் விலை இவ்வளவு குறைவா நகை பிரியர்கள் உற்சாகம்!! Today Gold Rate Update April 22 Tamil Happy News

அடடே! தங்கம் விலை இவ்வளவு குறைவா நகை பிரியர்கள் உற்சாகம்!! 

Today Gold Rate Update April 22 Tamil

Today Gold Rate Update April 22 Tamil ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்த தங்கத்தின் விலை ஆனது சற்று இன்று குறைந்துள்ளது. எனவே மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை குறித்து காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update April 22 Tamil
Today Gold Rate Update April 22 Tamil

தங்கத்தின் விலை ஆனது நாள்தோறும் உயர்ந்து வருகின்ற நிலையில் தங்கம் வாங்குவது எல்லோருக்கும் பெரிய சவாலாக அமையும் என்று நினைத்து வந்த காலகட்டங்கள் இருந்தன.

இப்போது தங்கத்தின் விலை ஆனது குறைந்துள்ளது எனவே மக்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தங்கத்தை நாம் ஆபரணமாக மட்டும் காணாமல் பலவற்றின் முதலீடாகவும் நாம் எதிர்காலத்தின் தேவைக்கு பூர்த்தி செய்யும் விதமாகவும் பயன்படுத்திக் கொள்ளுகிறோம்.

Today Gold Rate Update April 22 Tamil

எனவே தங்கம் விலை கடந்து சில மாதங்களாக திடீரென உயர்ந்த நிலையில் தற்போது விலையானது குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஆனது ஒரு கிராம் ₹40 குறைந்து ரூ.6845-க்கும் அதேபோல் ஒரு சவரன் ரூ.320 குறைந்து ₹54,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு சவரன் ரூபாய் 320 குறைந்து ₹54,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ₹7,315 க்கும் ஒரு சாவரன் 58,520க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது சென்னையில் வெள்ளி விலை கிராமம் ஒன்றுக்கு ரூபாய் ஒன்று குறைந்து 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 89,000 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தினமும் தங்கத்தின் விலையை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Join whatsapp Click here

Leave a Comment