UIDAI ஆதார் ஆணையத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!! UIDAI Director Job Recruitment 2024 Apply Last Date Flash News

UIDAI Director Job Recruitment 2024 Apply Last Date

UIDAI ஆதார் ஆணையத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

UIDAI Director Job Recruitment 2024 Apply Last Date இந்திய ஆதார் ஆணையமான யூஐடிஏஐ வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் டைரக்டர் பணிக்கான நான்கு காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் டெபுடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

UIDAI Director Job Recruitment 2024 Apply Last Date

UIDAI Vacancy காலிப்பணியிடங்கள்

Director பணி – 4 காலிப்பணியிடங்கள்

Director Qualification கல்வி தகுதி

மத்திய அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

UIDAI Age Limit வயது வரம்பு

UIDAI Director Job Recruitment 2024 Apply Last Date

அதிகபட்ச வயது – 56

Director Salary ஊதிய விவரம்

குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை

UIDAI Job Apply விண்ணப்பிக்கும் முறை

கடைசி நாள் 08.05.2024 அன்றுக்குள் deputation@uidai.net.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

UIDAI Notification PDF

Leave a Comment