வீழ்ச்சியை நோக்கி தங்கத்தின் விலை பிரியர்கள் உற்சாகம்!!-எவ்வளவு தெரியுமா?.. Today Gold Rate April 20 Update

வீழ்ச்சியை நோக்கி தங்கத்தின் விலை பிரியர்கள் உற்சாகம்!!-எவ்வளவு தெரியுமா?..

Today Gold Rate April 20 Update

Today Gold Rate April 20 Update ஏப்ரல் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது தொடர்ந்து நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate April 20 Update
Today Gold Rate April 20 Update

Today Gold Rate April 20 Update

எனவே இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை ஆனது கிராமத்து ரூபாய் 5 குறைந்து ஒரு கிராம் 685 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூபாய் 40 குறைந்த ஒரு சவரன் ரூபாய் 55 ஆயிரத்து 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இதே போன்று 18 கேரட் தங்கத்தின் விலை ஆனது கிராமுக்கு ரூபாய் 4 குறைந்து ஒரு கிராம் ரூபாய் 5,640க்கும் சவரன் ரூபாய் 32 குறைந்து ஒரு சவரன் 45 ஆயிரத்து 120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today Silver rate

மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூபாய் 90 க்கும் ஒரு கிலோ ரூபாய் 90,000 விற்பனை செய்யப்படுகிறது.

Join whatsapp Click here

Leave a Comment