ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஹாப்பி நியூஸ்!!- இனி எல்லாமே அன்லிமிடெட் தான்!.. Jio Super Unlimited Recharge Plan Announced Happy News

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஹாப்பி நியூஸ்!!- இனி எல்லாமே அன்லிமிடெட் தான்!..

Jio Super Unlimited Recharge Plan Announced

Jio Super Unlimited Recharge Plan Announced ஜியோ நிறுவனம் ஆனது அவ்வப்போது புதிய சிறப்பு சலுகைகளை தங்களுடைய பயனாளர்களுக்கு தாராளமாக வழங்கி வருகிறது. அதனை ஒட்டி தற்போது ஜியோ பயனாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான சூப்பர் திட்டத்தை ஒன்று அறிமுகம் செய்துள்ளது அதைப்பற்றிய விரிவான தகவலை நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Jio Super Unlimited Recharge Plan Announced
Jio Super Unlimited Recharge Plan Announced

ஜியோ நிறுவனம் ஆனது தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதிக பயனாளர்களை கொண்டு சிறப்பான இணையத்தை ஏற்படுத்தி பயனாளர்களை மகிழ்வித்து வருகிறது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் இணைய பயன்பாட்டில் ஒரு புதிய பாதையை கொண்டு வந்ததும் ஜியோ நிறுவனம் தான். எனவே ஜியோ நிறுவனம் தனது பயனாளர்களுக்கு அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

அதன் அடிப்படையில் ரூபாய் 1,199 ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது இத்திட்டத்தின் மூலமாக முதலில் அதிவேக 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்னர், அன்லிமிடெட் டேட்டா அன்லிமிடெட் கால்கள் அது மட்டும் இன்றி 14 ஓடிபி தளங்களுக்கான இலவச அணுகல்களும் நமக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 24 மணி நேரமும் நாம் பொழுதுபோக்கும் நிகழ்வுகளை கண்டு களிக்கலாம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே ஜியோ பயனர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Join whatsapp Click here

 

Leave a Comment