12 -ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் மட்டுமே! SSC CHSL Recruitment 2024 Apply Online Now

SSC CHSL Recruitment 2024 Apply Online Now

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் மட்டுமே!

SSC CHSL Recruitment 2024 Apply Online Now  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.தற்போது விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே படித்து பயனடையுங்கள்.

SSC CHSL Recruitment 2024 Apply Online Now
SSC CHSL Recruitment 2024 Apply Online Now

SSC CHSL 2024 Vacancy காலிப்பணியிடங்கள்

Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator பதவிகள் – 3712 காலிப்பணியிடங்கள்

SSC CHSL Age Limit வயது வரம்பு

(ஆகஸ்ட் 1, 2024 நிலவரப்படி) 18-27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். (ஆகஸ்ட் 2, 1997 முதல் ஆகஸ்ட் 1, 2006 வரை)

 

SSC CHSL Qualification கல்வி தகுதி

SSC CHSL Recruitment 2024 Apply Online Now

12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி

SSC CHSL 2024 Salary ஊதிய விவரம்

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம்

SSC CHSL Recruitment 2024 Apply Online Now

SSC CHSL Selection தேர்வு செய்யப்படும் முறை

Tier I (Online Exam),
Tier II (Offline Exam – Descriptive), And
Tier III (Typing Test or Skill Test)

SSC CHSL Apply Fees விண்ணப்பக்கட்டணம்

அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.100/- செலுத்த வேண்டும்.

SSC CHSL Apply Online 2024 விண்ணப்பிக்கும் முறை

கடைசி நாளான 08.05.2024 அன்றுக்குள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் போர்டலின்  மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Leave a Comment